தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கஞ்சா புகைக்கும் மாணவர்கள்: அ.தி.மு.க., 'பகீர்'

 கஞ்சா புகைக்கும் மாணவர்கள்: அ.தி.மு.க., 'பகீர்'

 கஞ்சா புகைக்கும் மாணவர்கள்: அ.தி.மு.க., 'பகீர்'


ADDED : பிப் 27, 2026 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 07:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாவட்டம், பழைய பஸ் நிலையத்தில், பயன்பாடற்று கிடக்கும் கடை வளாகத்தில், மாணவர்கள் கூட்டாக சேர்ந்து, கஞ்சா புகைக்கும் 'வீடியோ' வெளியாகி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதெல்லாம் மக்கள் நலனில், தி.மு.க., அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதற்கான சாட்சி.

போதைப் பொருட்களின் நடமாட்டம், தங்கு தடையின்றி நடப்பதை எடுத்துரைத்தும், தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் விளைவுதான், பள்ளி மாணவர்களிடத்தில் கூட போதை பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தன் மகனை துணை முதல்வர் ஆக்குவதில் காட்டிய ஆர்வத்தில், பாதியேனும், போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிப்பதில், முதல்வர் ஸ்டாலின் காட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us