தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'இன்டர்சிட்டி' போக்குவரத்தில் திடீர் மாற்றம்

'இன்டர்சிட்டி' போக்குவரத்தில் திடீர் மாற்றம்

'இன்டர்சிட்டி' போக்குவரத்தில் திடீர் மாற்றம்


ADDED : டிச 05, 2024 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 05, 2024 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : கோவையில் இருந்து சென்னைக்கு, நாளை காலை 6:20 மணிக்கு புறப்பட உள்ள, 'இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரயில், காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் காட்பாடியில் இருந்து மதியம் 2:35க்கு புறப்பட்டு, கோவை செல்லும்.

நாளை காலை 5:00 மணிக்கு, மைசூரில் இருந்து சென்னை வரும் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், காட்பாடியில் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில், பிற்பகல் 3:30க்கு காட்பாடியில் இருந்து புறப்படும்.

வேலுாரில் இருந்து அரக்கோணத்துக்கு, நாளை காலை 10:00 மணிக்கு இயக்கப்பட உள்ள மெமு ரயில், சித்தேரியில் நிறுத்தப்படும். இந்த ரயில் மீண்டும் அங்கிருந்து, பிற்பகல் 3:02க்கு புறப்பட்டு வேலுார் செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us