sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 நான்கு மாவட்ட எஸ்.பி.,க்கள் திடீர் மாற்றம்

/

 நான்கு மாவட்ட எஸ்.பி.,க்கள் திடீர் மாற்றம்

 நான்கு மாவட்ட எஸ்.பி.,க்கள் திடீர் மாற்றம்

 நான்கு மாவட்ட எஸ்.பி.,க்கள் திடீர் மாற்றம்


ADDED : மார் 17, 2026 01:41 AM

Google News

ADDED : மார் 17, 2026 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கரூர் உட்பட நான்கு மாவட்ட எஸ்.பி.,க்களை மாற்றம் செய்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்ட எஸ்.பி., ஜோஸ் தங்கையா மாற்றப்பட்டு, புதிய எஸ்.பி.,யாக ஹரிகிரண் பிரசாத் நியமிக்கப் பட்டுள்ளார்.

அதேபோல, ஈரோடு மாவட்ட எஸ்.பி., சுஜாதா மாற்றப்பட்டு கிரண் ஸ்ருதியும், நாகை மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு, சுஜித்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி., கண்ணன் மாற்றப்பட்டு, அம்மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.,யாக ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தேர்தல் கமிஷன் செயலர் லதா திரிபாதி நேற்று பிறப்பித்துள்ளார்.

இம்மாவட்டங்களில் ஏற்கனவே இப்பொறுப்பில் இருந்த எஸ்.பி.,க்களுக்கு, தேர்தல் பணி எதுவும் வழங்கப்படக் கூடாது என்றும் தேர்தல் கமிஷன் உத்தர விட்டுள்ளது.






      Dinamalar
      Follow us