டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
சினிமா
உள்ளூர் செய்திகள்
ADDED : மார் 31, 2026 01:50 AM
சிறுத்தை கட்சியில் 8 சீட்களை கூட்டணி தலைமையிடம் பேசி பெற்றிருந்தாலும், எட்டாயிரம் பிரச்னைகளை கட்சித் தலைவர் எதிர் கொள்ள வேண்டியிருந்ததாம். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்... நீ என ஆளாளுக்கு சீட் கேட்டு நின்றதோடு, சீட் கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டப்படும் நிலை வந்ததாம். வேறு வழியில்லாத தலைவர், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் சிலரை கழற்றி விட்டு விட்டு, தானும் களத்தில் இறங்கியதன் பின்னணி இதுதானாம்.