தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சண்டே போச்சே...

சண்டே போச்சே...

சண்டே போச்சே...


ADDED : ஜன 07, 2024 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2024 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சண்டே போச்சே...

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்ச்சிகள் நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்பாகின்றன. அரசு கல்லுாரிகளில் இதை பெரிய திரையில் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரி மாணவ - மாணவியர் இதற்காக ஞாயிறு அன்று கல்லுாரிக்கு வர வேண்டும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

'ஒவ்வொரு கல்லுாரியும், மாணவர்களை வரவழைத்து முதலீட்டாளர்கள் மாநாட்டை பார்த்ததை, வீடியோவாக எடுத்து அனுப்ப வேண்டும்' என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us