ADDED : செப் 21, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை நகரம் மற்றும் மதுரை விமான நிலையத்தில், 103 டிகிரி பாரன்ஹீட், அதாவது 39 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கடலுார், ஈரோடு, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, தஞ்சை, திருச்சி ஆகிய நகரங்களில், வெயில் 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.