உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 20, 2026 01:33 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, திருச்சியில், 39.2 டிகிரி செல்சியஸ் அதாவது, 102.56 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
அதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை ஆகிய ஊர்களிலும், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது.
