உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 28, 2026 11:16 PM

அ நிறம் | அளவு
ரசிகர்களும் பங்கு கொள்ளும்
'பிக் பாஸ் சீசன் - 10'
வி ஜய், 'டிவி'யில் ஒளி பரப்பாக உள்ள 'பிக்பாஸ் சீசன் - 10' ரியாலிட்டி ஷோ, செப்., 6ம் தேதி துவங்குகிறது. இந்த முறை புதிய முயற்சியாக, ரசிகர்களையும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கும் வகையில் தேர்வு நடந்து வருகிறது.
இதனிடையே, இந்த சீசனில், சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா, கிரிக்கெட் விளையாட்டு வீரர் முரளி விஜய் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும், நடிகர் விஜய் சேதுபதி தயாராகி வருகிறார். முந்தைய சீசன் பல 'நெகடிவ்' விமர்சனங்களை சந்தித்த நிலையில், இம்முறை வரவேற்பை பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
