ADDED : ஜூன் 09, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் நேற்றிரவு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், “அ.தி.மு.க., பா.ம.க., கட்சிகளை கபளீகரம் செய்வதே அமித் ஷாவின் ஒற்றை இலக்கு என தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி கூறியதை 'டேக் இட் ஈசி'யாக எடுத்துக் கொள்வோம்.
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என அமித் ஷா சரியாகவே சொல்லியிருக்கிறார். எந்த கட்சியையும் குறை சொல்லும் நேரம் இதுவல்ல. வரும் வியாழக்கிழமை நல்ல செய்தி வரும். பா.ம.க.,வில் உள்ள குறைகளை சரி செய்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்,” என்றார்.

