sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

தமிழகம்

/

கனமழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யுங்க; மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

2

ADDED : அக் 11, 2024 09:11 AM

Google News

ADDED : அக் 11, 2024 09:11 AM

2

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. கடிதத்தில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: கனமழையால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

* போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு இயந்திரங்களை தயார்நிலையில் வைக்க வேண்டும்.

* மாவட்ட அளவில் அனைத்துத் துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      Dinamalar
      Follow us