sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

/

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு


ADDED : ஜூன் 28, 2025 07:07 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 07:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தாம்பரம் - திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், ஜூலை, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

பயணியர் தேவையை கருத்தில் வைத்து, சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்களின் சேவை, ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - திருச்சி இடையே வாரந்தோறும், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், ஜூலை 1 முதல் 30ம் தேதி வரை, இரு மார்க்கத்திலும் நீட்டித்து இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான, டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us