உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 16, 2026 03:09 AM
அ நிறம் | அளவு
தாம்பரம் -- மதுரை இடையே 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா 'மெமு' சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று (செப்.,16) மாலை 5:00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், நாளை அதிகாலை 2:20 மணிக்கு மதுரை வருகிறது. மறுமார்க்கத்தில் நாளை மதியம் 2:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 9:45 மணிக்கு தாம்பரம் செல்கிறது.
திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.
