உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 24, 2026 12:22 AM
ADDED : அக் 24, 2026 12:18 AM
அ நிறம் | அளவு
சென்னை: மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை குரல் எழுப்பிய நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை, அவரை சாடி உள்ளார்.
இந்த விவகாரத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘காற்றுக்கு திசை மாறுவது மலை அல்ல, மணல் குன்று என்றும், சிங்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் சிறு கரப்பான் பூச்சிகளாக மாறுவர் என்றும், தமிழகத்தில் சிலர் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்’ என தெரிவித்துள்ளார்.
