ADDED : ஜூன் 24, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., அறிக்கை:
லட்சக்கணக்கான ஹிந்துக்கள் திரண்டு ஒரு தீர்மானம் போட்டதற்கே, உண்டியல் திருடர்களுக்கு குளிர் காய்ச்சல் அடிக்கிறதா?
ஹிந்து மத ஒழிப்பு கூட்டம் போட்ட அறிவாலய மிதியடிகளே. ஹிந்து மதத்தை ஒழித்தே தீருவோம் என்ற உங்களின் கொள்கையை முன்னிறுத்தி, முருகனுக்காக பக்தர்கள் கூடிய அதே இடத்தில், அதேபோல ஒரு மாபெரும் மாநாட்டை போட முடியுமா? அதற்கு மக்கள் ஆதரவு தான் கிடைக்குமா?
எது எப்படியோ. 'மத அரசியல் காலாவதியாகி விட்டதே' என்ற கவலையால் குமுறுவது கேட்க, எங்களது காதுகளுக்கு இனிமையாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து கதறிடுக, தி.மு.க., ஐ.டி., அணி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

