தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்திற்கு கிடைத்தது இன்னொரு 'சைனிக்' பள்ளி

தமிழகத்திற்கு கிடைத்தது இன்னொரு 'சைனிக்' பள்ளி

தமிழகத்திற்கு கிடைத்தது இன்னொரு 'சைனிக்' பள்ளி


ADDED : அக் 30, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகத்தில் ஒரே ஒரு சைனிக் பள்ளி உள்ள நிலையில், மத்திய அரசு புதிதாக ஒரு பள்ளிக்கு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுதும் 33 சைனிக் பள்ளிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், உடு மலைப்பேட்டையை அடுத்த அமராவதி நகரில் ஒரு பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுதும் புதிதாக 19 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு மூன்று பள்ளி களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திற்கு ஒரு பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாமக்கல் குடியிருப்பு ஸ்ரீ எஸ்.பி.கே., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, சைனிக் பள்ளியாக மாற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us