sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 4,184 பேருக்கு முதல்வர் பதக்கம் தமிழக அரசு அறிவிப்பு

/

 4,184 பேருக்கு முதல்வர் பதக்கம் தமிழக அரசு அறிவிப்பு

 4,184 பேருக்கு முதல்வர் பதக்கம் தமிழக அரசு அறிவிப்பு

 4,184 பேருக்கு முதல்வர் பதக்கம் தமிழக அரசு அறிவிப்பு


ADDED : ஜன 15, 2026 02:34 AM

Google News

ADDED : ஜன 15, 2026 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, போலீசார், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை காவலர்கள் உட்பட, 4,184 பேருக்கு, முதல்வரின் காவல் பதக்கம், சிறப்பு பணி பதக்கம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அரசு அறிக்கை:

காவல், தீயணைப்பு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், தொழில் நுட்பம் மற்றும் சிறப்பு பணி சேவைகள் துறையில் பணிபுரிவோரின், நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் அன்று, தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, 4,000 போலீசார், 120 தீயணைப்பு வீரர்கள், 58 சிறைக் காவலர்கள், காவல் வானொலி, மோப்ப நாய், காவல் புகைப்படப்பிரிவில் பணிபுரியும் ஆறு பேர் என, மொத்தம் 4,184 பேருக்கு, தமிழக முதல்வரின் காவல் பதக்கம், சிறப்பு பணி பதக்கம், தொழில் நுட்ப மற்றும் சிறப்பு பணி பதக்கம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு, அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப, ரொக்கத் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us