தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
ADDED : மார் 06, 2025 04:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் கமிஷனராக இருக்கும் சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் துணை இயக்குநர் ஜெனரலாக சுதாகரை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இவர் அடுத்த உத்தரவு வரும் வரை அல்லது ஐந்தாண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார்.