ADDED : ஜூன் 11, 2025 03:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரலாற்று தலைவர்களின் சரித்திரத்தை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். தி.மு.க., அரசு, உளறலில் முதலிடத்தில் உள்ளது.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஊழல், ஊரல், போதை இவற்றில் தமிழக மக்கள் சிக்கியுள்ளனர். போதைப்பொருள் அதிகம் புழங்கும் மாநிலமாக தமிழகம் இருப்பது பெற்றோருக்கு கவலையளிக்கிறது.
வருங்கால சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையை காக்கும் எண்ணம் இருப்பவர்கள், வரும் தேர்தலில் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து துாக்கி எறிய வேண்டும். அதை மக்கள் கண்டிப்பாக செய்வர்.
- எச்.ராஜா,
மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,