ADDED : செப் 02, 2024 07:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தமிழக பள்ளி பாடத்திட்டம் மோசம் மற்ற மாநில பாடத்திட்டங்களை விட தரம் குறைந்தது' என்று கவர்னர் ரவி கூறியிருப்பது தவறு எனமுன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ., தரத்துக்கு உயர்த்தப்பட்டு விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.