தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'டாஸ்மாக்' இயக்குநர் பணியிட மாற்றம்

 'டாஸ்மாக்' இயக்குநர் பணியிட மாற்றம்

 'டாஸ்மாக்' இயக்குநர் பணியிட மாற்றம்


ADDED : ஜன 15, 2026 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 02:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'டாஸ்மாக்' மேலாண் இயக்குநர் விசாகன் உள்ளிட்ட, ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன் விபரம்:

பெயர்- பழைய பணியிடம்- புதிய பணியிடம் இன்னசென்ட் திவ்யா- ஆணையர், தொழில்நுட்ப கல்வி- மேலாண் இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கிறிஸ்துராஜ்- மேலாண் இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்- மேலாண் இயக்குநர், டாஸ்மாக் விசாகன்- மேலாண் இயக்குநர், டாஸ்மாக்- இயக்குநர், தொழில்நுட்ப கல்வி உமா- கூடுதல் செயலர், சிறப்பு திட்ட செயலாக்கம்- கூடுதல் செயலர், மக்கள் நல்வாழ்வு ரத்னா- கூடுதல் செயலர், ஊரக வளர்ச்சி- கூடுதல் செயலர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us