தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மாணவிக்கு தொல்லை ஆசிரியர் கைது

மாணவிக்கு தொல்லை ஆசிரியர் கைது

மாணவிக்கு தொல்லை ஆசிரியர் கைது


ADDED : செப் 08, 2025 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2025 02:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி மாணவியை காதலிக் க தொந்தரவு கொடுத்த ஆசிரியரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மாதர்சூடாமணி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் முகிலன்,30; தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், அதே பள்ளியில் பிளஸ்1 படிக்கும் 17 வயதுடைய மாணவியை கடந்த 3 மாதங்களாக காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், முகிலன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us