ADDED : ஆக 16, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், நவ., 1, 2ம் தேதிகளில் நடக்க இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகள், நிர்வாக காரணங்களால்
நவ., 15, 16ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.