sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆசிரியர் தினவிழா

/

ஆசிரியர் தினவிழா

ஆசிரியர் தினவிழா

ஆசிரியர் தினவிழா


ADDED : செப் 08, 2011 09:30 AM

Google News

ADDED : செப் 08, 2011 09:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: துடியலூர் அருகே நாயர்ஸ் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவுக்கு தாளாளர் பாலன்நாயர் தலைமை வகித்தார். துணை முதல்வர் எசேக்கியல் முன்னிலை வகித்தார். விழாவில், பாலன்நாயர் பேசுகையில்,'எங்கு ஒரு பள்ளி திறக்கப்படுகிறதோ அங்கே ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது. ஆசிரியர் பணி புனிதமானது. ஒரு நாட்டின் எதிர்காலத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு ஆசிரிய சமுதாயத்துக்கு உண்டு,'' என்றார்.

நாயர்ஸ் வித்யா மந்திர், கல்வியியல் கல்லூரி, ஆசிரிய பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.








      Dinamalar
      Follow us