1000 பேருக்கு ஆசிரியர் பணி; கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு
1000 பேருக்கு ஆசிரியர் பணி; கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு
ADDED : ஜூலை 16, 2024 09:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்கனவே 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 1000 பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.வரும் 21ம் தேதி தேர்வு நடக்க உள்ளது.

