ADDED : நவ 18, 2024 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழில்நுட்ப ஜவுளி ஏற்றுமதியில் அரசு அதிக கவனம் செலுத்துவதால், விரைவில் நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக அது முக்கியத்துவம் பெறும். தொழில்நுட்ப ஜவுளியில் 12 பிரிவுகள் இருக்கின்றன. அவற்றின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
குறிப்பாக, ஜவுளி வினியோகத் தொடரை அதிகரித்து நெசவாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும், அதிக வருவாயும் கிடைக்கச் செய்ய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
- கிரிராஜ் சிங்
மத்திய அமைச்சர், ஜவுளித் துறை