தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்


ADDED : பிப் 17, 2024 04:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 04:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us