தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்றும், நாளையும் 3 டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகரிக்கும்

இன்றும், நாளையும் 3 டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகரிக்கும்

இன்றும், நாளையும் 3 டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகரிக்கும்


ADDED : பிப் 07, 2025 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2025 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும் 12 வரை பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும். இன்று ஒருசில இடங்களில், அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்க வாய்ப்புஉள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக இருக்கும்; காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us