தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வெயில் 4 டிகிரி அதிகரிக்கும்

 வெயில் 4 டிகிரி அதிகரிக்கும்

 வெயில் 4 டிகிரி அதிகரிக்கும்


ADDED : மார் 28, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில், இன்று வெயிலின் தாக்கம், 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்றும், நாளையும், லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரியில், இன்று வெயிலின் தாக்கம், இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். மார்ச், 29, 30 தேதிகளில், வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 35 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us