தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கோவில் நிலங்கள் தி.மு.க., தி.க.,வினரால் ஆக்கிரமிப்பு

 கோவில் நிலங்கள் தி.மு.க., தி.க.,வினரால் ஆக்கிரமிப்பு

 கோவில் நிலங்கள் தி.மு.க., தி.க.,வினரால் ஆக்கிரமிப்பு


ADDED : செப் 21, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 05:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீரங்கம் கோவில் சொத்தின் மூலப்பத்திரம் காணவில்லை என கூறி, புதுச்சேரியில் அதற்கான சான்று பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் விற்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் தி.மு.க. அலுவலகம் இருப்பதாகவும், விஞ்ஞான ஊழல் நடந்ததாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுபோல், தமிழகம் முழுதும் கோவில் நிலங்களில் தி.மு.க., - தி.க. மற்றும் அக்கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படும் விபரங்களை ஹிந்து முன்னணி திரட்டி வருகிறது. கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட முறைகேடுகள், அதிகாரிகளின் துணையின்றி நடக்காது. இத்தகைய முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, ஹிந்து முன்னணி ஆதரவளிக்கும்.



- காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில தலைவர், ஹிந்து முன்னணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us