தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வெளிநாட்டு டாக்டர்களுக்கு தற்காலிக பதிவு

வெளிநாட்டு டாக்டர்களுக்கு தற்காலிக பதிவு

வெளிநாட்டு டாக்டர்களுக்கு தற்காலிக பதிவு


ADDED : ஜன 23, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2024 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்கும் இந்தியர்கள், பல்வேறு மாநிலங்களில் மருத்துவ சேவையாற்ற, சம்பந்தப்பட்ட மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம். அதன்படி, இந்தியாவில், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்த டாக்டர்கள் உள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டு குடிமக்களாக உள்ள டாக்டர்கள், இந்தியாவுக்கு உயர் மருத்துவ படிப்புக்கு வரவும், மருத்துவ நுட்பங்களை பகிரவும்; மருத்துவ சேவையாற்றவும் தற்காலிக பதிவு அவசியம் என, ஆணையத்தின் மருத்துவ பதிவு வாரிய உறுப்பினர் விஜயலட்சுமி நாக், வழிக்காட்டுதல் வெளியிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us