உள்ளடக்கத்திற்கு செல்ல

இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட பயங்கர சதி: கைது செய்யப்பட்டவர்கள் 'பகீர்' வாக்குமூலம்
இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட பயங்கர சதி: கைது செய்யப்பட்டவர்கள் 'பகீர்' வாக்குமூலம்
UPDATED : ஆக 15, 2014 07:02 AM
ADDED : ஆக 14, 2014 01:33 AM

அ நிறம் | அளவு
சென்னை:இந்து முன்னணி மாவட்ட தலைவர், சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்போர், இந்து தலைவர்களின் உயிருக்கு குறிவைத்து, தமிழகத்தில் பலர் பதுங்கி இருப்பதாக, வாக்குமூலம் அளித்து இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கொடூரமாக...:
கூட்டாளிகள்:
தகவல் பரிமாற்றம்:
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்து தலைவர்களின் உயிருக்கு குறி வைக்கப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாறுவேடத்திலும், அவர்களை பாதுகாத்து வருகிறோம்' என்றார்.
