உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 26, 2025 04:57 AM
அ நிறம் | அளவு
வரக்கூடிய 2026 சட்டசபை தேர்தல், தமிழகத்திற்கானது மட்டுமல்ல; மொத்த இந்தியாவுக்குமானது.
இன்று நாங்கள் டில்லிக்கு 'அவுட் ஆப் கன்ட்ரோல்' என்று சொல்லக்கூடிய ஒருவர் உண்டென்றால், அது முதல்வர் ஸ்டாலின் தான். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆகிய மூவர் குரல்களும் இணைந்த ஒரு குரலாக, முதல்வர் உள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் ஆபத்தில் உள்ளது. இந்த சூழலில் இந்தியாவைக் காப்பாற்றும் நிலையில் உள்ள ஒரே தலைவர் நம் முதல்வர் மட்டுமே. அதனால்தான், அவரை எல்லைச்சாமி என குறிப்பிடுகிறோம்.
ராஜா,
துணைப் பொதுச்செயலர்,
தி.மு.க.,
