ADDED : ஆக 14, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து, ஆடி மாதத்தில், காவிரி தாய்க்கு சீர் வழங்கும் வைபவம் நடைபெறும்.
அதன்படி, நேற்று மாலை, கோவில் யானை ஆண்டாள் மீது எழுந்தருளிய ரெங்கநாதர், அம்மா மண்டபம் படித்துறைக்கு சென்று, காவிரி தாய்க்கு மகங்கள பொருட்களை சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.