தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க.,வின் இரட்டை முகம்

 தி.மு.க.,வின் இரட்டை முகம்

 தி.மு.க.,வின் இரட்டை முகம்


ADDED : ஏப் 24, 2026 09:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 09:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்தல் கமிஷன், ஆங்காங்கே பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. ஓட்டுப்பதிவுக்கு, 3 நாட்களுக்கு முன், சாமானியர்கள், வியாபாரிகள் எடுத்துச் சென்ற பணத்தை நோட்டமிட்டு பிடித்த கமிஷன், அரசியல்வாதிகள் எடுத்துச் சென்ற பணத்தை பிடிக்கவில்லை.

ஆரம்பத்தில் மத்திய அரசு கொண்டு வந்த, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது ஆதரித்து பேசுவது, அக்கட்சியின் இரட்டை முகத்தை காட்டுகிறது. இத்தேர்தலில், தி.மு.க., தோற்கும். தோல்வியை மறைக்க, மீண்டும் எஸ்.ஐ.ஆர்., தவறு என மாற்றி பேசுவர். தமிழகத்தில் ஓட்டு சதவீதம் அதிகரித்திருப்பது, தே.ஜ., கூட்டணிக்கு சாதகமாக அமையும். தி.மு.க., அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை வாக்காளர்கள் வெளிப்படுத்தி உள்ளதாகத்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால், முன் கூட்டியே பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன்.

ராமலிங்கம், துணைத்தலைவர், தமிழக பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us