தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தேர்தல் கமிஷனுக்கு மனிதாபிமானம் இல்லை

 தேர்தல் கமிஷனுக்கு மனிதாபிமானம் இல்லை

 தேர்தல் கமிஷனுக்கு மனிதாபிமானம் இல்லை


ADDED : நவ 30, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழைக்காலத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபடுவர். ஆனால், கடந்த 4ம் தேதி முதல், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடக்கின்றன. இதனால், மழை பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள், எஸ்.ஐ.ஆர்., பணிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மனிதாபிமானமே இல்லாமல், எஸ்.ஐ.ஆர்., நடத்துவதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. குறுகிய காலத்தில் பணியை முடிக்க வேண்டும் என்பதால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே எஸ்.ஐ.ஆர்., நடக்கிறது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், இப்பிரச்னையை எழுப்புவோம்.

- கனிமொழி

துணை பொதுச்செயலர், தி.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us