தி.மு.க., கூட்டணியில் நெருப்பு எரியத் துவங்கி விட்டது!
தி.மு.க., கூட்டணியில் நெருப்பு எரியத் துவங்கி விட்டது!
ADDED : அக் 20, 2024 07:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அ.தி.மு.க. 53 வது ஆண்டு துவக்க விழாவில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது:
தி.மு.க., கூட்டணி கட்சிகளிடையே நெருப்பு எரிய துவங்கிவிட்டது இதுவரை குறைகளை சுட்டிக்காட்டாத கூட்டணி கட்சியினர் தற்போது திமுக மீது குறை கூற துவங்கியுள்ளனர் திமுகவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையை தடுக்க விட்டால் சிறப்பு குழுவை நியமிப்போம் என நீதிமன்றமே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.