ADDED : பிப் 17, 2025 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவர்கள் எதிர்காலத்தை மகா சூனியமாக்கும்
பள்ளிகளுக்கு பெற வேண்டிய நிதியை பெற முடியாமல் இருப்பது, மாணவர்களுக்கு பெரிய இழப்பு. மாணவர்களின் கல்வி மிக முக்கியம். எனவே, மத்திய அரசும், தமிழக அரசும் கலந்து பேசி, இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். மத்திய அரசின் செயல்பாடு, மாணவர்களின் எதிர்காலத்தை மகா சூனியமாக்கும்.
பிரேமலதா,
தே.மு.தி.க., பொதுச்செயலர்

