ADDED : ஆக 27, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மாநகராட்சியின், 200 கவுன்சிலர்களுக்கு கையடக்க கணினிகளை வாரி வழங்கி மகிழ்ந்தது தி.மு.க., அரசு.
படிக்கும் மாணவர்களுக்கு இலவச கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டு, மாநகராட்சி ஊழியர்களின் அநாவசிய தேவையை, அத்தனை அவசரமாக எதற்கு நிறைவேற்ற வேண்டு?
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு தடைகல்லாக நிற்கிறது தி.மு.க., அரசு. அவ்வரசை வீழ்த்துவதே மக்களின் ஒரே குறிக்கோள் .
- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,