தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'

'தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'

'தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'


UPDATED : அக் 28, 2026 12:00 AM

ADDED : அக் 27, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:00 AM ADDED : அக் 27, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன், தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் கூறியதாவது:

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதில், மாற்றுக் கருத்தே இல்லை. அதே நேரத்தில் உரிய விசாரணை, ஆதாரங்களின் அடிப்படையில் தான், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் இதுபோன்ற ஊழல்கள், வரும் காலங்களில் நடக்காமல் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us