தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சட்டம் – ஒழுங்கு பிரச்னையை நுாற்றுக்கு நுாறு தீர்க்க முடியாது

சட்டம் – ஒழுங்கு பிரச்னையை நுாற்றுக்கு நுாறு தீர்க்க முடியாது

சட்டம் – ஒழுங்கு பிரச்னையை நுாற்றுக்கு நுாறு தீர்க்க முடியாது


ADDED : நவ 20, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கலெக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதான எழுந்த குற்றச்சாட்டுக்கு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., விளக்கம் கொடுத்துள்ளார். அதில், சந்தேகம் எழுந்தால், அவற்றுக்கு த.வெ.க., முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சட்டம்– ஒழுங்கு என்பது, எல்லா மாநிலங்களுக்கும் தொடர் பிரச்னை. அதற்கு, நுாற்றுக்கு நுாறு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. தமிழகத்தில், சட்டம்– ஒழுங்கு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அரசு எடுக்கும் நடவடிக்கைகள், வரும் நாட்களில் நல்ல பலன் தரும்.

காவிரி தண்ணீரை, விவசாயிகளுக்கு முறையாக பெற்றுத்தர வேண்டும். மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். கர்நாடகா அரசு, தன் போக்கை மாற்ற வேண்டும். அனைத்து விவசாயிகளையும் ஒன்றாக பார்க்க வேண்டும். அதுவே, இரு மாநில விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும்.

– வாசன், தலைவர், த.மா.கா.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us