தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எண்ணிக்கை உயர வேண்டும்

எண்ணிக்கை உயர வேண்டும்

எண்ணிக்கை உயர வேண்டும்


ADDED : ஜன 02, 2025 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை, உலக அரங்கில் உயர்த்தி பிடித்த, நம் சாதனை வீரர்களுக்கு, மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி.

'கேல் ரத்னா' விருது பெற்றுள்ள குகேஷ்; அர்ஜுனா விருது பெற்றுள்ள துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ராமதாஸ், அபய்சிங் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். வெற்றிகள் தொடரட்டும். தமிழகத்தில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை, வரும் காலங்களில் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

- ஸ்டாலின்,

முதல்வர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us