ADDED : ஆக 21, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழர் பிரதமராகும் சூழ்நிலை, கடந்த 1996ல் இருந்தது. மூப்பனாரை பிரதமராக்க, காங்கிரசில் பலர் முன்மொழிந்தும் கூட நடக்கவில்லை.
துணை ஜனாதிபதி தேர்தலில், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து, லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் 57 எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்கள், தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும். அதை, தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்தில் கொள்ள வேண்டும்.
- எச்.ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,