உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:06 PM
அ நிறம் | அளவு
சனிக்கிழமை விடுமுறை
தமிழகத்தில், பதிவுத் துறையில் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய மாற்றங்களால், சார் – பதிவாளர் அலுவலகத்துக்கு, பொதுமக்கள் நேரில் வர வேண்டிய தேவை குறைந்துள்ளது. இதனால், சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை, பதிவுத்துறை செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, நவ., 1 முதல் அமலுக்கு வருவதாக, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
