sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் நிறுத்தம்

/

பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் நிறுத்தம்

பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் நிறுத்தம்

பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் நிறுத்தம்


ADDED : செப் 20, 2024 07:20 AM

Google News

ADDED : செப் 20, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக இன்று (செப்.20) இரவு 8:00 மணி முதல் செப்.23 காலை 6:00 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது. எனவே விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வது முதல் அனைத்து பணிகளுக்கும் தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்தபின் பாஸ்போர்ட் சேவைக்கான இணையதளத்தை பயன்படுத்த வேண்டும்.

விவரங்களுக்கு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை 0452- 252 1205 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us