ADDED : ஆக 09, 2024 11:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஆபரண தங்கத்தின் விலை நேற்று( ஆக.,08) உயர்ந்த நிலையில், இன்றும் பவுனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய், புதன் கிழமைகளில் பவுனுக்கு தலா ரூ.560 குறைந்தது. ஆனால், நேற்று ரூ.160 உயர்வை சந்தித்து 50,800 ரூபாய் ஆக விற்பனை ஆனது.இன்று பவுனுக்கு ரூ.600 உயர்ந்து 51,400 ரூபாய் ஆகவும், ஒரு கிராம் ரூ. 75 உயர்ந்து ரூ.6,645 ஆகவும் விற்பனை ஆனது.
வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.1,500 உயர்ந்து ரூ.88 ஆயிரத்திற்குள் விற்பனை ஆகிறது.