ADDED : ஆக 23, 2024 08:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை சூப்பர் மார்க்கெட்டில் கையில் சிகரெட், உருட்டுக்கட்டையுடன் புகுந்த ரவுடி, மாமூல் கேட்டு உரிமையாளரை மிரட்டும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கஞ்சா போதையில் கடைக்குள் புகுந்து மிரட்டியது பிரபல ரவுடி விக்கி என தகவல் வெளியாகி உள்ளது.

