sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும்

/

தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும்


ADDED : பிப் 20, 2025 02:37 AM

Google News

ADDED : பிப் 20, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும். காலை லேசான பனி மூட்டம் காணப்படும்.

நாளை முதல் 23ம் தேதி வரை, ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.






      Dinamalar
      Follow us