தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விசில் சத்தம் ஓவர்

விசில் சத்தம் ஓவர்

விசில் சத்தம் ஓவர்


ADDED : ஏப் 17, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 07:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போக்கும் வரத்துமாக இருக்கும் அமைச்சரவை பிரதிநிதி, கடந்த ஐந்தாண்டு காலமாகவே தன் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்துள்ளாராம்.

'தொகுதியில் நான் செய்திருக்கும் பணிகளே, இம்முறையும் என்னை எம்.எல்.ஏ.,வாக்கும்' என, சூரிய கட்சி தலைமை வரை தெம்பாக தெரிவித்து வந்த சிவமானவருக்கு, களத்தில் சிக்கலாம். பிரசாரத்துக்காக போகும் இடமெல்லாம் விசில் சத்தம் அதிகமாக கேட்க, என்ன செய்வது என புரியாமல் கடைசி நேர பரிசை அதிகப்படுத்த சொல்லி இருக்கிறாராம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us