உலக முதலீட்டாளர்கள் மாநாடு எழுச்சியை உருவாக்கும்: முதல்வர்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு எழுச்சியை உருவாக்கும்: முதல்வர்
ADDED : ஜன 05, 2024 09:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாநாட்டில் எழுச்சியை மற்றும் தொழிற் வளர்ச்சியை உருவாக்கும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டு இருப்பதாவது: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.450க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் 170க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் தமிழ்நாட்டின் தொழில்துறை மரபைக் கொண்டாடுவதிலும், நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள்! இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.