உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 31, 2026 02:25 AM

அ நிறம் | அளவு
சூரிய கட்சியின் அமைச்சரவை பிரதிநிதிகளாக இருப்போரில், இருவரைத் தவிர மற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட சீட் கிடைத்து விட்டது.
அவர்கள், கட்சியின் இளையவரை, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட மறுநாள் வீடு தேடி தரிசிக்கச் சென்றனர். காலை 10 மணிக்கு போனவர்களுக்கு மதியம் 1:00 மணி வரை தரிசனம் கிட்டவில்லை. வீட்டுக்குள் இருந்து கொண்டே, வெளியே வர அத்தனை ஆர்ப்பாட்டமாம். மூத்தவர்கள் நொந்துபோய் வீடு திரும்பினராம்.
